D. DEEPA & R.M. SHAKTI RAKSHA, Government Law College, Tiruchirappalli.

OCCUPATIONAL POLICIES OF CONTRACT WORKERS

Best Citation – D. DEEPA & R.M. SHAKTI RAKSHA, Occupational Policies of Contract Workers, 1 ILRJ & 41 (2021)

Abstract

The term ‘contract labour’ has become a term currently used in all sectors. The contract worker is the person who receives the pay or wages for the work done by the contractor when performing a task through a contract. In the present world liberalization and globalization are developing in an unprecedented way. And even though it made a big difference in the economy of each country, these policies had policies such as high profit, low cost, labour exploitation. Due to the fact that India was a country suitable for the above, India attracted the attention of all multinational corporations. Because of the potential market potential and the availability of more workers to suit them, they started setting up their offices in India. Due to globalization, liberalization and privatization, the labour of contract workers is being largely exploited. The purpose of this article is to focus on the contract labour system in India, its evolution, analysis of current law and various perspectives under the law.

KEYWORDS: Contract Workers, Labour, Liberalization, Globalization, Privatisation.

Download Full Paper

தே. தீபா மற்றும் ரா.மு. சக்தி ரக்சனா, அரசு சட்ட கல்லூரி, திருச்சிராப்பள்ளி

ஒப்பந்த தொழிலாளர்களின் தொழில் கொள்கைகள்

சுருக்கம்

ஒப்பந்த தொழிலாளர் என்னும் சொல் அனைத்தது துறைகளிலும் தற்பொழுது பயன்படுத்தப்படும் வார்த்தையாக மாறியுள்ளது. ஒரு பணியினை ஒப்பந்தத்தின் வாயிலாக செயல்படுத்தும் பொழுது ஒப்பந்தத்தின் செய்யும் பணிக்கான ஊதியத்தையோ அல்லது கூலியினை பெறுபவர் தான் ஒப்பந்த தொழிலாளி. தற்போதைய உலகில் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் அபரிவிதமான எதிர்பாராத விதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும் இது ஒவ்வொரு நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கினாலும் இந்த கொள்கைகள் அதிக இலாபம், குறைந்த செலவு, உழைப்பு சுரண்டல் போன்ற கொள்கைகளை கொண்டிருந்தது. மேலே கூறியவைகளுக்கு ஏற்ற நாடாக இந்தியா இருந்ததன் காரணமாக, இந்திய அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில் சாத்தியமான சந்தை திறன் மற்றும் அவர்களுக்கு ஏற்ற தொழிலாளர்கள் அதிக நபர்கள் கிடைப்பதால், அவர்கள் தங்கள் அலுவலகங்களை இந்தியாவில் அமைக்கத் தொடங்கினர். உலகமயம், தாராளமயம் மற்றும் தனியார்மயத்தின் காரணமாக இவ்வாறாக ஒப்பந்தத்தின் வாயிலாக வேலைபுரியும் தொழிலாளர்களின் உழைப்பு பெருமளவு சுரண்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுரையின் நோக்கம் இந்தியாவில் ஒப்பந்த தொழிலாளர் அமைப்பு, பரிணாமம், தற்போதைய சட்டத்தின் பகுப்பாய்வு மற்றும் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பிழைகள் பற்றிய கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது.

கட்டளை சொற்கள்: ஒப்பந்த தொழிலாளர், உழைப்பு, உலகமயம், தாராளமயம், தனியார்மயம்.

Download Full Paper